Tuesday, August 28, 2012

பழமொழிகளில் அறிவியல் செய்திகள்

பழமொழிகளில் அறிவியல் செய்திகள்

தரவு:இலக்குவனார் திருவள்ளுவன்
பதிவு செய்த நாள் : 28/08/2012நட்பு

பழமொழிகளில் அறிவியல் செய்திகள்
முந்தைய பதிவைக்காண இங்கே அழுத்துங்கள்

16.  ஒதிய மரம் பெருத்தாலும் உத்திரத்துக்கு ஆகாது.
17. கம்புக்குக் கால் உழவு.
18. கரும்பைக் கெடுக்கக் கரையான் பூச்சி.
19. கரும்பை விரும்ப விரும்ப வேம்பு.
20. களர் நிலத்தில் கரும்பு வை.

No comments:

Post a Comment