Saturday, September 8, 2012

பழமொழிகளில் அறிவியல் செய்திகள் 56-60

பழமொழிகளில் அறிவியல் செய்திகள்

தரவு:இலக்குவனார் திருவள்ளுவன்
நட்பு - பதிவு செய்த நாள் : 08/09/2012

பழமொழிகளில் அறிவியல் செய்திகள்
முந்தையப் பதிவைக்காண இங்கே அழுத்துங்கள்
56. வாழைக்குத் தான் பெற்ற தாயே கூற்றம்.
57. வாழை வடக்கு ஈனும் ; வான்கமுகு தெற்கு ஈனும்.
58. வாழைக்கு ஒரு குலை.
59. வெட்டிக் கெட்டது வேம்பு; வெட்டாமல் கெட்டது பூவரசு.
60. வெட்டி வேரில் விசிறியும் விலாமிச்சை வேரில் தட்டியும் பண்ணு

No comments:

Post a Comment